மாதம் மாதம் சம்பளம் தரும் Dividend Stocks — எப்படி தேர்வு செய்வது? Tamil
Dividend Tamil channel | Dividend Stocks Tamil | Dividend Investing Tamil | Passive Income | Monthly Income | High Dividend Yield | Dividend Yield Explained | Dividend Trap | Best Dividend Stocks India Dividend Stocks மூலம் மாதம் மாதம் Passive Income சம்பாதிக்க முடியுமா? இந்த வீடியோவில், safe dividend stocks எப்படி தேர்வு செய்வது, high dividend yield பார்த்து ஏமாறாமல் இருப்பது எப்படி, மற்றும் dividend trap-ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை எளிமையாக விளக்கியுள்ளேன். பல முதலீட்டாளர்கள் அதிக dividend yield பார்த்து பங்குகளை வாங்குகிறார்கள். ஆனால் சில நேரங்களில் அந்த நிறுவனங்களின் share price தொடர்ந்து சரிந்து, dividend-ஐ விட அதிகமான இழப்பை சந்திக்க நேரிடும். இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளப் போவது: ✅ Dividend Yield என்றால் என்ன? ✅ Dividend Payout Ratio எப்படி பார்க்க வேண்டும்? ✅ Free Cash Flow ஏன் முக்கியம்? ✅ Earnings Growth & Dividend Growth எப்படி analyse செய்வது? ✅ Debt அதிகமாக இருக்கும் நிறுவனங்களை எப்படி கண்டுபிடிப்பது? ✅ Dividend Trap என்றால் என்ன? ✅ Safe Dividend Stocks தேர்வு செய்யும் Checklist இந்த வீடியோ புதிய முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, நீண்டகால passive income உருவாக்க விரும்பும் அனைவருக்கும் உதவும். Topics Covered * Dividend Investing Tamil * Passive Income from Stocks * Best Dividend Stocks * Dividend Yield Explained * Dividend Payout Ratio * Free Cash Flow * Dividend Growth Investing * Long-Term Investing * Value Investing * Stock Market for Beginners * Dividend Trap * Financial Freedom * Investing for Monthly Income 00:00 மாத வருமானம் தரும் Dividend Stocks? 00:38 Dividend Yield Explained 03:20 Dividend Payout Ratio 04:10 Castrol Example 06:14 Dividend Payout Ratio Continued 08:18 Earnings & Dividend Growth 09:50 Free Cash Flow 14:30 Dividend Coverage Ratio 15:30 Signs of a safe and reliable dividend stock 20:05 Red flags - dividend stocks to avoid 21:18 Conclusion 📌 இந்த வீடியோ கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இது Buy/Sell Recommendation அல்ல. 📩 Portfolio Review & Investment Advisory: Email: investinggurukul@gmail.com Phone: 7339304704 👍
Know someone who'd love this clip?
Share it with friends and fellow fans.